தேவன் கிதியோனின் 300 வீரர்களை பயன்படுத்தி 1,35,000 எதிரிகளைத் தோற்கடித்த கதையின் வாயிலாகவும், ஆர்ப்பரித்து, யோசுவா எரிகோவைக் கைப்பற்றிய கதையின் வாயிலாகவும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிற இடமெல்லாம் அற்புதங்களும் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
பிதா குமாரனின் காலத்திற்குப் பிறகு, இந்த பரிசுத்த ஆவியின் காலத்தில், “எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். அன்பில் ஒற்றுமையாய் இருங்கள்” என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள், கீழ்ப்படிதலுள்ள இருதயத்தோடு அற்புதங்களைக் காண்பார்கள்.
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். ரோமர் 2:5–6
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16:15–16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை