மாற்கின் மேல்வீட்டறை போன்ற சிறிய இடத்தில் தொடங்கிய தேவனுடைய சபையின் சுவிசேஷமானது, அன்சாங்ஹோங் தேவன் மற்றும் தாயாகிய தேவனின் ஆசீர்வாதத்தினாலும் வழிநடத்துதலினாலும் வளர்ச்சியடைந்தது, இப்போது உலகம் முழுவதும் சுவிசேஷத்தைப் பரப்பும் உலகளாவிய சபையாக மாறியுள்ளது.
தேவனுடைய சித்தத்திற்கு விரோதமான எண்ணங்களையும் வாழ்க்கையையும் நாம் மேற்கொண்டால், நம்மால் ஒருபோதும் செழிப்பாக இருக்க முடியாது.
இஸ்ரவேலர்கள் தேவனுடைய எண்ணற்ற அற்புதங்களை பார்த்த பின்பும்கூட அவருடைய வல்லமையை சந்தேகித்து பாவம் செய்தார்கள், ஆனால் நமக்கு எப்பொழுதும் உதவும் தேவனை பொக்கிஷமாக கருதினால், அபரிவிதமான ஆசீர்வாதங்களை பெறுவோம்.
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும். அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர். அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார். யோபு 22:21–25
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை