இவ்வுலகத்தின் மகிமை, காலையில் தோன்றி மறையும் பனிபோலவும், நீர்க்குமிழிகளைப் போலவும் நிலையற்றது. ஆனால், பரலோக ராஜ்யத்தில் தேவன் நமக்கு அருளும் ஜீவன், இளமை, மகிழ்ச்சி, மகிமை ஆகிய அனைத்தும் நித்தியமானவை. கலக்கமான இவ்வுலகில் பயத்துடன் வாழ்பவர்கள் ஆறுதல் அடையும்படி அவர்களைச் சீயோனுக்கு வழிநடத்துங்கள் என்ற தேவனுடைய கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறவர்கள், பரலோக ராஜ்யத்தில் நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிப்பார்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை